Posts

Showing posts from August, 2020
 In ancient Hindu Law, twelve types of sons were recognised. They are as follows: புத்திரன் puttiraṉ , n. < put-tra. 1. Son, of 12 kinds according to Hindu law, viz., auracaṉ, kṣēttirajaṉ, tattakaṉ, kiruttirimaṉ, kūṭacaṉ, apavittaṉ, kāṉīṉaṉ, cakōṭacaṉ, kirītaṉ, pauṉarppavaṉ, cuvayan-tattaṉ, cauttiraṉ; ஔரசன், க்ஷேத்திரஜன், தத்தகன், கிருத்திரிமன், கூடசன், அபவித்தன், கானீனன், சகோடசன், கிரீதன், பௌனர்ப்பவன், சுவயந்தத்தன், சௌத்திரன் என்று தருமசாத்திரத்திற் கூறப்படும் பன்னிருவகைப் புதல் வர்களுக்கும் பொதுப்பெயர். 2. Disciple, pupil; மாணாக்கன். புத்திரரோடுங் கூடிப்போவதே கருமம் (திருவாலவா. 54, 37).    ஔரசபுத்திரன் auraca-puttiraṉ , n. < aurasa +. Lit., produced from the breast, own son, legitimate son; son by a wife of the same caste married according to the prescribed rules, one of twelve kinds of puttiraṉ, q.v. opp. to சுவீகாரபுத்திரன்; சொந்தப்பிள்ளை. க்ஷேத்திரஜன் பிள்ளை பிறப்பதற்கு முன் இறந்துபோனவன், பேடி, பிள்ளை பிறக்க விரோதமான பிணியுற்றவன், இவர்களின் மனைவியரிடத்தில்...