Posts

Showing posts from July, 2025

தமிழ்ச்சொற்களுக்குப் புதிய ஆங்கில இணைச்சொற்கள் - சில கருத்துகள்

  தமிழ்ச்சொற்களுக்குப் புதிய  ஆங்கில இணைச்சொற்கள்  Bouncer என்னும் ஆங்கிலச்சொல்லுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகம் “மெய்க்காவலர்” என்று தமிழ்ச்சொல்      தந்துள்ளது. இச் சொல் ஆங்கிலத்தில் a person who is employed at a bar, nightclub, etc., to eject disorderly persons என்னும்                                    “ பொருளுடையது. தமிழ் விக்சனரி இதற்கு சிக்கல் [உண்டாக்குபவர்களைக்] கட்டுப்படுத்த ஒரு                                                                                                          நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்” என்று பொருள்ப...