Posts

Showing posts from February, 2023

பொய்கள் பலவிதம்! ஆன்மீகம், "ஆகமம் - தமிழ்ச் சொற்களே!" என்னும் தமிழ்ப்பொய் ஒருவிதம்!

    பொய்கள் பலவிதம்! ஆன்மீகம், "ஆகமம் - தமிழ்ச் சொற்களே!" என்னும்                                                                                 தமிழ்ப்பொய் ஒருவிதம்!  ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே! என்று 05-02-23ஆம் தேதியிட்ட தினமணி யில் (தமிழ்மணி) ஒருவர் விரிவாக எழுதியிருந்தார். A beautiful theory killed by one ugly little fact என்று ஒரு நகைமொழி உண்டு. இக் கட்டுரை அதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.  இதை மறுத்து நான் எழுதியதை 12.02.23 அன்று தமிழ்மணி யில் வெளியிட்டனர். அது வருமாறு:  அன்புள்ள ஆசிரியருக்கு.. வலிந்து பொருள் கோடல் கடந்த வாரம் (5-2-2023) வெளியான ஆன்மீகம், ஆகமம் - தமிழ்ச் சொற்களே!' கட்டுரை படித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி ஆன்மா என்ற சொல்லை சம்ஸ்கிருதச் சொல்லாகவே குறிக்கிறது. ஆன்மீகம் என...

Why Gandhi Lost the Duel with Jinnah

Why Gandhi Lost the Duel with Jinnah Amit Majmudar Sunday Times of India, January 29, 2023 As January's end approaches, so does the anniversary of Mahatma Gandhi's assassination. The usual memorials will speak of how a fanatic ended the life of a man who strove for tolerance and a united, multi-religious, egalitarian India. Gandhi envisioned an India where both caste and religious identities were subordinated to a larger, national identity. He imagined a single nation that spanned Karachi, Delhi, and Dhaka. No student of the 1947 Partition, however, can think of Gandhi's career as a total success. In the run-up to the British departure, two visions duelled to determine the map. If Gandhi had his way, the entire territory of the British Raj would become one nation-state; Mohammed Ali Jinnah wanted Muslim-majority areas, both east and west, to be made a separate country. We all know who won. But it is worth considering why Gandhi lost that duel. He was a bigger celebrity than...