Posts

Showing posts from October, 2021

The Illusion of Superiority

                                                                   The Illusion of Superiority  Freud’s theory was that the fundamental struggle for human beings is with the sexual instinct. His disciple Alfred Adler proposed, instead, that the struggle was to overcome feelings of inferiority. He coined the term “inferiority complex”. Eric Berne formulated this as the near universal presence of I’m Not Ok ━ You’re Ok life-position held by people.  This is why, whatever one achieves, wherever one arrives, however one is esteemed, people never feel satisfied with themselves. The arrogance of many people, sometimes called “superiority complex”, is but a reaction to their inferiority feelings. The near-universal phenomenon of comparing oneself to others ━ always those in a better p...

Shakespeare's Macbeth - Tamil Translation. by T.R. Suresh

  ம-க் பெ த்  வில்லியம் ஷேக்ஸ்பியர்  முன்னுரை  மொழிபெயர்ப்பு நடை  “பல நூறு அல்லது ஆயிரமாண்டுகள் பழமையான ஒரு நூலின் மொழிபெயர்ப்பில் மூலநூல் மொழியின் தொன்மையும் கனமும் இருக்கவேண்டும். அப்போதுதான் அதன் தனிச்சிறப்பான மணம் மாறாது பெறுமொழிக்கு மாறும்.” இது என் தந்தையார் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் TNR (தி.ந. இராமச்சந்திரன்) உறுதியாகக் கடைப்பிடித்த மொழிபெயர்ப்புக் கொள்கையாகும். இக்கோட்பாடு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மொழிபெயர்க்கும் போது மிகவும் பொருந்தி அமையும். ஏனெனில், ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் கதைத்திட்டங்கள் பெரும்பாலும் பழைய கதைகள் அல்லது வரலாறுகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். அவற்றை உரைநடையில் படித்துப் பார்த்தோமானால் அவருடைய பெரும்புகழுக்குப் பொருத்தமாகத் தனிச்சிறப்பு ஏதும் அவற்றில் காணப்படுவதில்லை. ஆயின் ஏன் அவரை பல நூற்றாண்டுகள் கடந்தும் கொண்டாடுகின்றோம்? அன்றாடம் உலகில் எங்காவது ஒரு மூலையில் அவர் நாடகம் ஏதேனும் தவறாது நடிக்கப்படுகின்றது என்னும் அதிசயத்துக்குக் காரணம் என்ன?  இதற்கு விடை அவருடைய ஈடுஇணையற்ற சொல்வளத்திலும் மொழிநடையிலும் கருத்த...